என்ற பெண் இதேபோன்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக இறந்தார். குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இன்னும் அவர்கள் யாரையும் தூக்கில் போடவில்லை. இவர்களில் ஒரு குற்றவாளி திகார் சிறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபோன்று தாமதமாக கிடைக்கும் தண்டனைகளால் எந்தப் பலனும் இல்லை. திஷாவுக்கு கிடைத்தது போன்று, நிர்பயாவுக்கு நீதி கிடைக்க வேண்டாமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.