மறைமுகத் தேர்தல் விவகாரம்- நீதிமன்றத்தில் கிடுக்குப்பிடி போட்ட திமுக

சென்னை உயர் நீதிமன்றத்தில் மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக திமுக முறையீடு செய்துள்ளது.


தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதில் இழுபறி நீடித்து வந்தது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.