நீதிமன்றத்தில் கிடுக்குப்பிடி போட்ட திமுக!

சரியாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை, புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் பிரச்சினை, 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை பின்பற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன.