உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தலை அறிவித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தலை அறிவித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

சென்னை புத்தக கண்காட்சி: ஒரே இடத்தில் ஒரு கோடி புத்தகங்கள்- மறக்காம போயிட்டு வந்துடுங்க!

இந்த சூழலில் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி ஜனவரி 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து மறைமுகத் தேர்தல் கூட்ட நாள் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது.